வெறுப்பவர்களை தேடாதீர்கள்... விரும்புபவர்களை விட்டு விடாதீர்கள்....!



பகிர்ந்து கொள்ளாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை...

நேரத்திலும், நேர்மையாக இருப்பதிலும் கவனமாக இருங்கள்... தவற விட்டுவிட்டால் மறு வாய்ப்பு கிடையாது...

பயந்து நடக்காதீர்கள்... கிடைத்த வாய்ப்பும் தொலைந்து போகும்... துணிந்து செல்லுங்கள் வந்த துன்பமும் விலகி போகும்...

பிறந்து விட்டோம் என்பதற்காக வாழாதீர்கள்... அது கடனாய் முடியும்... வாழ்வதற்காக பிறந்திருக்கிறோம் என்று எண்ணுங்கள் வாழ்வு இனிக்கும்...

வாழ்க்கைப் புத்தகம் கற்றுக் கொடுப்பது ஒன்றுதான்... வெறுப்பவர்களை தேடாதீர்கள்... விரும்புபவர்களை விட்டு விடாதீர்கள்...
 
 

No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி PROMPT

  Create a highly realistic, premium cinematic Tamil Vinayagar Chaturthi greeting poster in 9:16 vertical format, using the uploaded referen...