Valentine's day அன்று நீங்கள் அணியும் ஒவ்வொரு நிற ஆடையும் ஒரு கதைக் கூறும் தெரியுமா..? 

வாங்க பார்க்கலாம் 

மஞ்சள் :

ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வியை கண்டு இப்போது மீண்டும் இணையை தேடிக்கொண்டிருப்பவர்களுக் கான நிறம்.

பச்சை :

காதலி அல்லது காதலனுக்காக காத்திருப்பவர்கள் அணியும் நிறம்.

சிவப்பு :

காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அணியும் நிறம்.

கருப்பு

காதலை எதிர்ப்பவர்கள் அணியும் நிறம்.

இளஞ்சிவப்பு :

ஒருவர் கூறிய காதலை ஏற்றுக் கொண்டவர்கள் அணியும் நிறம்

நீலம் :

காதலி அல்லது காதலனிடம் தன் காதலை கூறியவர்கள் பயன்படுத்தும் நிறம்

ப்ரௌன் :

ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வியை சந்தித்தவர்கள், சில நாட்களுக்கு காதல் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அணியும் நிறம்.

பர்பிள் மற்றும் கிரே :

காதல் அழைப்புகள் வந்தும் நிராகரித்தவர்கள் அணியும் நிறம்.

வெள்ளை

ஏற்கனவே வீட்டில்தி ருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று சொல்பவர்கள் இந்த வெள்ளை நிற ஆடையை உடுத்திக்கொள்ளலாம்.

ஆரஞ்சு :

காதலை சொல்லப்போகிறவர்கள் பயன்படுத்தும் நிறம் இது.

No comments:

Post a Comment

43 INCH TV

INFINIX TV   BUY NOW VW 108 43 INCH TV BUY NOW