மேலே இருக்கிற மாதிரி உங்களோட போட்டோவ ரெடி பண்ணனுமா அப்ப கீழே ஆங்கிலத்தில் உள்ள கோடை காப்பி செய்து வைத்துக் கொள்ளவும் உங்களது கூகுள் பிளே ஸ்டோரில் சென்று ஜெமினி அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து அதை ஓபன் செய்து அதில் முதலில் உங்களது போட்டோவை ஆட் செய்து பிறகு இந்த கோடை அங்கே பேஸ்ட் செய்து சென்ட் பட்டன் கொடுத்தால் உங்களுக்கு உங்களோட முகத்தை வைத்து மேலே இருக்கிற மாதிரி போட்டோ ரெடி ஆகிவிடும்,
Transform this couple photo into a vibrant retro 90s bollywood-style portrait. The woman wearing a red translucent saree with red rose behind on her right ear and dramatic eyeliner, red lipstick, and voluminous 90's-style hair. The man is wearing white translucent shirt, formal pants, and classic sunglasses. The ovefall mood is romantic and cinematic, with soft glowing light, film grain, and a slightly faded vintage colour palette. The background is plain, warm toned wall, illuminated by a warm light source from the right, creating a distinct, soft edge shadow of couple profile and hair on the wall behind her. The overall mood is retro and artistic. I want same face as I uploaded no alternative 100 percent same
No comments:
Post a Comment