உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை சூப்பர் ஹீரோ புகைப்படம் ஆக எடிட் செய்ய வேண்டுமா இதோ எளிமையான வழி கூகுள் பிளே ஸ்டோரில் ஜெமினி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து உங்கள் குழந்தையின் புகைப்படத்தை அப்லோட் செய்து பிறகு நமது வெப்சைட்டில் கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள Prompt பேஸ்ட் செய்து Send கொடுத்தால் இரண்டு நிமிடங்களில் உங்கள் குழந்தையின் சூப்பர் ஹீரோ புகைப்படம் ரெடி ஆகிவிடும் நன்றி..
Cinematic poster style, dark green background, giant muscular Hulk with green skin and ripped black pants standing powerfully, serious face, glowing Avengers logo behind him, in front a small child 1 year old with oversized green suit and white sneakers, standing calmly with neutral expression, dramatic lighting, high detail, realistic yet stylized, epic atmosphere.

No comments:
Post a Comment