உங்களது புகைப்படத்தை இந்த மாதிரி எடிட் செய்ய வேண்டும் என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் ஜெமினி அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து உங்களுடைய ஒரு அழகான புகைப்படத்தை அப்லோடு செய்து நான் கீழே கொடுத்துள்ள Prompt காபி செய்து ஜெமினி ஆப்பிள் பேஸ்ட் செய்யவும் பிறகு send அழுத்தியவுடன் இரண்டு நிமிடங்களில் உங்களுடைய போட்டோ இந்த மாதிரி ரெடி ஆகிவிடும்
A hyper Ultra-realistic vertical photo, 9:16. A young man (use uploaded face, 100% identity lock, no alteration) sits on indoor stairs beside a matte concrete wall. A rectangular beam of golden sunlight from a window hits the wall and creates his crisp shadow silhouette inside the bright frame. He wears a black ribbed knit sweater, black jeans, and chunky white sneakers.

No comments:
Post a Comment