Family Photo





 உங்களோட போட்டோவ ChatGPT- ல அப்லோட் பண்ணிட்டு கீழ இருக்குற Prompt காப்பி பண்ணி அங்க பேஸ்ட் பண்ணுங்க உங்களோட Family போட்டோ தனி தனியா இருந்தாலும் பரவால்ல நாலு போட்டோ அஞ்சு போட்டோ இருந்தாலும் எல்லாத்தையும் அப்லோட் பண்ணிட்டு கடைசில இந்த Prompt பேஸ்ட் பண்ணிட்டு அப்படியே சென்ட் கொடுத்தீங்கன்னா ஒரு 2 மினிட்ஸ்ல உங்களுக்கு இந்த மாதிரி ஒரு ஃபேமிலி போட்டோ ரெடி ஆயிடும்

 

 Prompt ;

Upload செய்த original photo-வின் face, skin tone, hairstyle, beard, expression, eye shape எல்லாமே 100% same ஆக இருக்க வேண்டும். Face structure change ஆகக்கூடாது. இது ஒரு realistic digital painting + ultra detailed studio portrait style ஆக இருக்க வேண்டும். Smooth clean grey background, soft cinematic lighting, red rim light on one side, sharp focus face, glossy hair texture, clean beard detailing, bright natural skin finish, white shirt, subtle gold chain, forehead tilak. High quality realistic illustration look, DSLR portrait feel, centered composition, ultra HD, vibrant but natural colors, professional social media DP style. Most Important: “Keep the exact same person identity from uploaded image. Do not change facial features, nose, eyes, smile, jawline, hairstyle or skin tone. Maintain 100% facial resemblance and realistic likeness.” Hyper realistic AI portrait, soft skin retouching, detailed shadows, premium digital art style, trending Instagram/Facebook profile picture look, 8K quality. Negative Prompt: different face, extra eyes, cartoon face, fake smile, low quality, blurry, over smooth skin, old face, distorted face, duplicate features, wrong hairstyle, changed beard, unrealistic skin, asymmetrical eyes, deformed face, anime style அப்பா அம்மா மகள் மகன் அனைவரும் அந்த ஸ்டைலில் இருக்க வேண்டும்


No comments:

Post a Comment

TNPSC-ல் வேலைவாய்ப்பு

 TNPSC-ல் வேலைவாய்ப்பு – 461 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள...